Amen Hallelujah


7767 views

Published on August 11, 2017

Watch Tamil Christian Traditional Songs Amen Hallelujah Singer – Sri Nisha Album – Golden Hits Music – Gnani Director – I.Vincent Raj Camera – B.Subash (Sica) Produced by – Vincey Productions Lyrics ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா, ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து – முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென் You can also visit us at : Website http://www.vincey.in/ You can like us at : Facebook Account https://www.facebook.com/vinceyproductions You can like us at : Facebook Page https://www.facebook.com/Vincey-productions-1488321888051334/ You can watch us at: Google Plus https://plus.google.com/u/0/+VinceyProductions

Genre: Traditional

Discuss this song

You might also like